EMIS website இல் Tab பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.

EMIS website இல் Tab பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.




பள்ளியின் EMIS ID மூலம் உள்ளே செல்லவும்.


Touch 3 lines


⬇️


Select  School


⬇️


Tablet Tracking 


⬇️


Enter Recieved counts


எத்தனை டேப் பெறப்பட்டது என்பதை பதிவு செய்யவும். Number 

⬇️

Assign Teacher 

⬇️

Enter Serial Number 


Tab பின்னால் பக்கம் உள்ளது. (கவரில் உள்ளது இல்லை)


இதேபோன்று ஒவ்வொரு ஆசிரியரின் பெயரையும் தேர்வு செய்து அவர்களின் டேப் பின்னால் உள்ள SN.ID என்பதில் உள்ள 11 இலக்க எண்ணை மட்டும் பதிவு செய்யவும். 


https//:cckkalviseithikal.blogspot.com


பின்னர் ஒவ்வொரு ஆசிரியரும் அவர்களின் எமிஸ் ஐடியில் சென்று 




Select Activity 

⬇️

Tablet Tracking 

⬇️

Yes

⬇️

Serial number சரிபார்க்கவும்


Tab பின்னால் பக்கத்தை புகைப்படம் எடுத்து 


Save கொடுக்கவும்.

Post a Comment

0 Comments