கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க டிட்டோஜாக் நிர்வாகிகளுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் அழைப்பு.

 கோரிக்கைகள் தொடர்பாக விவாதிக்க டிட்டோஜாக் நிர்வாகிகளுக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் அழைப்பு.

ஜூலை 29,30,31 ஆகிய நாட்களில் டிட்டோஜாக் சார்பில் டிபிஐ வளாக முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 22.07.24 திங்கள் கிழமை காலை 10.30 மணியளவில் தொடக்கக் கல்வி இயக்குநருடன் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments