ஒரு பள்ளியின் தலைமையாசிரியருக்கு கூடுதலாக ஒன்று / இரண்டு பள்ளிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவு.
தலைமையாசிரியர்கள் காலிப் பணியிடம் அதிகரித்ததால், ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு ஒன்று அல்லது இரண்டு பள்ளிகளை சேர்த்து பார்த்துக் கொள்ள கூடுதல் பொறுப்பு வழங்கி வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments