அனைத்து பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் நடத்துதல் சார்ந்து இயக்குநர்களின் இணை செயல்முறைகள்

அனைத்து பள்ளிகளிலும் வாசிப்பு இயக்கம் நடத்துதல் சார்ந்து இயக்குநர்களின் இணை செயல்முறைகள்



Click here

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை 2024 - 2025 ஆம் ஆண்டில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்துதல் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்.

பிரிவு வாரியாக வழங்கப்பட வேண்டிய புத்தக தொகுப்பு விவரம்.


நுழை - நீல நிறம்

வகுப்பு 1 முதல் 10 வரை


 நட - மஞ்சள் நிறம்

வகுப்பு 3 முதல் 10 வரை 


ஓடு - சிவப்பு நிறம்

வகுப்பு 5 முதல் 12 வரை 


பற - பச்சை நிறம்

வகுப்பு 6 முதல் 12 வரை 


பாடல்கள்

வகுப்பு 1 முதல் 10 வரை

Post a Comment

0 Comments