இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Click here

01.08.2023 அன்றைய நிலவரப்படியும் நடப்பு ஆண்டின் மாணவர் சேர்க்கையைக் கருத்தில் கொண்டும் உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வை 13.06.2024 அன்று நடத்த தொடக்கக்கல்வி இயக்குநர்  உத்தரவு.

TET பதவி உயர்வு வழக்கு தீர்ப்பு வந்த பின்னர் பதவி உயர்வு வழங்கப்பட்ட பிறகு ஏற்படும் இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு இரண்டாம் கட்டம் மற்றும் இறுதிக்கட்ட பணிநிரவல் கலந்தாய்வு நடைபெறும்.

Post a Comment

0 Comments