வீட்டு வாடகைப்படி HRA 2024 ஜனவரி முதல் உயர்வு.
Click here
தமிழ்நாடு அரசில் மத்திய பணித் தொகுப்பில் பணிபுரியும் அலுவலர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்வு.
அகவிலைப்படி 50% கடந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு வீட்டு வாடகைப் படி உயர்த்தியதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தி, 01.01.2024 முதல் முன் தேதியிட்டு ரொக்கமாக வழங்க ஆணை.
0 Comments