ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி

 ஊட்டி, கொடைக்கானல் செல்பவர்கள் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி.👇

Click here




 நீலகிரி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெறுவதற்கான இணையதள முகவரி அறிவிக்கப்பட்டது.


போக்குவரத்து நெரிசலை குறைக்க மே 7-ஜூன் 30 வரை ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயம் என ஐகோர்ட் உத்தரவிட்டது.


 இதையடுத்து, சுற்றுலா செல்வோர்  இணையதளத்தில் இன்று 06.05.2024 காலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். TNEGA செயலியிலும் இ-பாஸ் பெறலாம்.

Post a Comment

0 Comments