வருமான வரி பழைய முறையை தேர்வு செய்தவர்கள், விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.

 வருமான வரி பழைய முறையை தேர்வு செய்தவர்கள், விவரங்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகள்.




வருமான வரி பழைய முறையை தேர்வு செய்தவர்கள் தற்பொழுது தங்களுடைய Deduction Amount பதிவு செய்ய Option enable செய்யப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி தங்களுடைய வருமான வரி கழித்தல் தொகையை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Steps 

IFHRMS KALANJIYAM இணையதள முகவரி 

👇👇👇

Click here


login page _ 

Employee ID and password _ 

sign-in _ 

Employee self service _ 

Incometax declaration _ 

left side IT declaration (self) இடது பக்கம் மூன்று கோடுகள் இருக்கும்_ 

Tax Regime எதிராக Declare click _ 

left side income tax declaration click அனைத்து deduction option open ஆகும். அதை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான தலைப்பை தேர்வு செய்து தங்களுடைய கழித்தல் தொகையினை பதிவு செய்யலாம்.


தவறும் பட்சத்தில் மீண்டும் ஏப்ரல் மாதம் பிடித்தம் செய்தது போலவே இந்த மே மாதமும் தொகை அதிகமாக பிடித்தம் செய்து விடும். 

மே பத்தாம் தேதிக்குள் இப்பணியினை முடிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments