ஆசிரியர்கள் பெற்று வரும் சிறப்புப் படிகளை நிறுத்தம் செய்தும் பெற்ற தொகையை திரும்பச் செலுத்தவும் உத்தரவு.
சிறப்புப் படியாக பெற்று வந்த ரூபாய் 500 ரூபாய் 30 அரசாணையில் தெரிவிக்கப்படாததால் இதுவரை பெற்று வந்த தொகையை திரும்ப செலுத்துமாறு வட்டாரக் கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments