தேர்தல் பணிக்குச் செல்லும் ஆசிரியர்கள் கவனத்திற்கு.

தேர்தல் பணிக்குச் செல்லும்  ஆசிரியர்கள் கவனத்திற்கு.



அனைத்து பள்ளிகளிலும் பல ஆயிரம் செலவு செய்து படங்கள் வரையப்பட்டுள்ளன. அதில் சுவரொட்டிகளை ஒட்டி படங்களை சேதப்படுத்த வேண்டாம். 


போஸ்டர்களில் நான்கு மூலைகளில் மட்டும் பசை போட்டு ஒட்டவும். அல்லது செல்லோ டேப் கொண்டு ஒட்டவும்.

Post a Comment

0 Comments