சமூக வலைத்தளங்களில் பிரச்சாரத்தைப் பகிர்ந்தாலும் இரண்டு ஆண்டு சிறை தண்டனை.
தேர்தல் பிரச்சாரம் இன்று 17.04.2024 மாலை 6:00 மணியுடன் முடிவடைகிறது அதன் பின்னர் சமூக வலைதளங்கள் மூலமாக பிரச்சாரம் செய்தால் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
0 Comments