தபால் வாக்குகளைப் பதிவு செய்ய கால அவகாசம் அதிகரிக்கப்பட்டுள்ளது - தலைமை தேர்தல் அலுவலர் கடிதம்.
Click here
தபாால் வாக்குகளை 17.4.2024 மற்றும் 18.4.2024 ஆகிய நாட்களிலும் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விடுபட்டுள்ள அனைவரும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் சென்று தபால் வாக்குகளை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments