தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்

 ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான்:


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும்.


இன்று பிறை தெரியாத நிலையில் நாளை மறுநாள் [11-04-24] ரம்ஜான் என அரசு தலைமை காஜி அறிவிப்பு.




Post a Comment

0 Comments