DA calculator அடிப்படை ஊதியத்தைப் பதிவு 4%, 50% DA, CPS,PF பிடித்தம் அறிந்து கொள்ளலாம்.👇
Click here
Download in your phone
தமிழ்நாடு அரசு தற்போது அறிவித்துள்ள 46% லிருந்து 50% அகவிலைப்படி உயர்வையும் அதற்குரிய CPS பிடித்தம், குறைந்தபட்ச TPF சந்தா மற்றும் நிலுவைத்தொகை ஆகியவற்றை அறிந்துகொள்ள மேற்காணும் படிவத்தில் உங்களது அடிப்படை ஊதியத்தை மட்டும் நிரப்பினால் போதுமானது.
0 Comments