தற்காலிக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமனம்.

தற்காலிக மாவட்ட கல்வி அலுவலர்கள் 
 நியமனம்.

திருநெல்வேலி மற்றும் நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பதிலாக உயர்நிலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு ஒப்படைப்பு.

Post a Comment

0 Comments