தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 4 % அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அகவிலைப்படி 46 சதவீதம் வழங்கப்படுகிறது. நான்கு சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக 2024 ஜனவரி மாதத்தில் இருந்து வழங்கப்படும்.

0 Comments