மூன்றாம் பருவத் தேர்வு ஏப்ரல் 2ஆம் தேதி துவங்கிய 12 ஆம் தேதி முடிவடைகிறது இயக்குநர்களின் செயல்முறைகள்.
ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணை 👇
1 முதல் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 02.04.2024 முதல் 12.04.24 வரை மூன்றாம் பருவத்தேர்வுகள் நடைபெறும்.
ஏப்ரல் 13 ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை.
ஆசிரியர்கள் 23-04.2024 ம் தேதியிலிருந்து 26 ம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணியும், மாணவர் சேர்க்கை மேற்கொள்ள வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவு.
0 Comments