SSLC பொதுத் தேர்வு எழுத வயது தளர்வு வழங்குதல் சார்ந்த அரசாணை எண்.1906 நாள்: 22.08.1977

SSLC பொதுத் தேர்வு எழுத வயது தளர்வு வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் மற்றும் அரசாணை.


SSLC பொதுத் தேர்வு எழுத வயது தளர்வு வழங்குதல் சார்ந்த அரசாணை எண்.1906 நாள்: 22.08.1977

Click here

அரசு பொதுத் தேர்வு எழுதும் மாதத்தில் முதல் நாள் அன்று 14 வயது  நிறைவு செய்து இருக்க வேண்டும்.



இந்த ஆண்டு மார்ச் 2024 தேர்வுகள் துவக்கம். எனவே 01/03/24 அன்று 14 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.


அதாவது 28/02/2010 அல்லது அதற்கு முன்னர் பிறந்து இருக்க வேண்டும் ...


இரண்டு ஆண்டுகள் வரை DEO தளர்வு ஆணை வழங்கலாம்...

அதற்கு மேல் CEO அவர்கள் தளர்வாணை வழங்க வேண்டும்...


இந்த 2024 ஆம் ஆண்டில்


 01/03/2010- 29/2/2012 பிறந்தவர்கள் SSLC தேர்வு எழுதிட மாவட்ட கல்வி அலுவலர் அவர்களிடம் தளர்வாணை பெற வேண்டும்.


 1/3/2012 க்கு பிறகு பிறந்தவர் எனில் (இருக்க வாய்ப்பில்லை இருப்பினும்) மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் தளர்வாணை பெற வேண்டும்.



Post a Comment

0 Comments