தொடக்கக்கல்வித் துறையில் 2003-04, 2004-05, 2005-06, 2006-07, 2014 ஆம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.

 தொடக்கக்கல்வித் துறையில் 2003-04, 2004-05, 2005-06, 2006-07, 2014 ஆம் தெரிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பெயர் பட்டியல்.

Click below 👇👇👇

2003-04

2004-05

2005-06

2006-07

2014




தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு 2003-2004 , 2004-2005 , 2005-2006 , 2006-2007 ஆண்டுகளில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு முறையில் தெரிவு பணி மேற்கொள்ளப்பட்டு இனச்சுழற்சிமுறையில் தற்காலிகத் தெரிவுப் பட்டியல் தயார் செய்யப்பட்டு பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தற்காலிகத் தெரிவுப் பெயர் பட்டியல்கள் ( Selection list ) , பணிநாடுநர்கள் பெற்ற மதிப்பெண் ( Merit ) அடிப்படையில் வரிசைப்படுத்தி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வழங்கப்பட்ட List மற்றும் 2014 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர் தெரிவில் பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்ட தெரிவர் பட்டியல்

Post a Comment

0 Comments