NMMS தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்

NMMS தேர்வு - பிப்ரவரி 2024 - மாணவர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்.


Click here



*NMMS EXAM - 2023 விண்ணப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை!!* 


▪️விண்ணப்பிக்கும் மாணவர்களின் ஆதார் கார்டு நகல் பெற்றுக் கொள்ளவும்.


▪️ஆதாரில்  எவ்வாறு பெயர் உள்ளதோ அதே போல் EMIS -யில் உள்ளதா? என சரிபார்க்கவும்.

https://cckkalviseithikal.blogspot.com

▪️Spelling தவறாக இருந்தால் EMIS-யில்  திருத்தம் செய்து கொள்ளவும்.


▪️பின்பு ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.


▪️மாணவர்களின் விவரங்கள் EMIS Portal-லில் இருந்து https://apply1.tndge.org Portal -  லுக்கு Pull செய்யப்படும்.


▪️எனவே ஆதார்- EMIS- NMMS Application மூன்றிலும் ஒரே மாதிரியான spelling இருக்க வேண்டும்.


▪️தவறாக இருந்தால் மாணவர் தேர்ச்சி பெற்று nsp Portal-லில் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும்போது சிரமம் ஏற்படும்.


▪️பிறகு ஆதாரில் திருத்தம் செய்த பின்பு nsp-யில் விண்ணப்பிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்


Post a Comment

0 Comments