அனைத்து துவக்க, நடுநிலை பள்ளிகளுக்கும் இணைய இணைப்பு (Broadband Connection) பெற மாநில திட்ட இயக்குநர் அறிவுறுத்தல்.
அனைத்து ஆரம்ப, நடுநிலை பள்ளிகளுக்கும் முறையே smart classroom , Hi-tech lab க்காக 32 Mbps to 100 Mbps இணைய வேகத்தில் இணைய இணைப்பு ( Broadband connection with static IP) பெற அறிவுறுத்தல்.
மாதம் 1500 ரூபாய் SMC மூலம் நிதி விடுவிக்கப்படும். (with GST)
சமக்ரசிக்ஷா மாநில திட்ட இயக்குநர் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கடிதம்.
0 Comments