வாட்சப் குழுக்களில் "சைபர் க்ரைம்" குற்றங்களை தடுத்தல் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அரசு செயலாளர் அவர்களுக்கு கடிதம்.
இவர்கள் தங்களுடைய எழுத்துக்களால் உணர்ச்சிகளை தூண்டிவிட்டு " பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி கலவரத்தைத் தூண்ட முயற்சிக்கிறார்கள் . ” இவர்களை சட்டப்பிரிவு 167 ன்படி " கேடு விளைவிக்கின்ற நோக்கத்துடன் சரியில்லாத ஓர் ஆவணத்தை உருவாக்கின்ற பொது ஊழியராகக் கருதி நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும். என் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments