கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்த மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்து புதிய சான்றிதழ்களைப் பெறலாம்.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக, தங்களது கல்வி சான்றிதழைகளை இழந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ- மாணவியர்.
விண்ணப்பிக்க 👇👇👇
Click here
இணையதளம் மூலமாக இழந்த சான்றிதழ்கள் குறித்த விவரங்களை பதிவு செய்யலாம்.
அவ்வாறு பதிவு செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்கள் எவ்வித கட்டணமின்றி எந்த மாவட்டத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டதோ, அதே மாவட்டத்தில் வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 1800-425-0110 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். -தமிழ்நாடு அரசு
0 Comments