மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் விருப்ப கடிதம் கொடுப்பவர்களிடம் பிடித்துக் கொள்ளலாம். அரசாணை வெளியீடு

 மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ஒரு நாள் ஊதியம் விருப்ப கடிதம் கொடுப்பவர்களிடம் பிடித்துக் கொள்ளலாம். அரசாணை வெளியீடு.


Click here








மிக்ஜாம் புயல் நிவாரணம் அளிக்க விரும்பும்  அரசு ஊழியர்கள் & ஆசிரியர்கள் தங்களது ஊதியப்பிடித்த விருப்பத்தை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலருக்குக் கடிதம் மூலம் தெரிவித்து டிசம்பர் & சனவரி மாத ஊதியத்தின் அடிப்படையில் ஒரு நாள் ஊதியத்தையோ / அதற்கும் மேலான ஊதியத்தையோ முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கலாம்.

சார்ந்த ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் தன்னிடம் விருப்பக் கடிதம் தெரிவித்தோரின் ஊதியத்தை IFHRMS மூலம் சனவரி 2024 மாத ஊதியப் பட்டியில் முதல்வரின் பொது நிவாரண நிதித் தலைப்பின்கீழ் பிடித்தம் செய்திட வேண்டும்.

Post a Comment

0 Comments