அரசாணை எண் 67. நாள் 10.06.2019 இன் படி பெண் ஆசிரியர்கள் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆடைகளை (புடவை/சுடிதார்) அணிந்து பள்ளிக்கு வரலாம். பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
இன்று 19.12.2023 நடைபெற்ற கனவு ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.
0 Comments