23.12.2023 சனிக்கிழமை மழை விடுமுறையை ஈடு செய்யும் வேலை நாள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

23.12.2023 சனிக்கிழமை மழை விடுமுறையை ஈடு செய்யும் வேலை நாள் - முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்.



தேனி மாவட்டத்தில் 18.12.2023 அன்று கன மழையின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டதால் அதனை ஈடு செய்யும் பொருட்டு எதிர்வரும் 23.12.2023 அன்று பள்ளிகள் வேலை நாளாக செயல்படும் என அறிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments