1 முதல் 8 ஆம் வகுப்பு வரை வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான இணைய முகவரி.
Click here
அரையாண்டுத் தேர்வு வினாத்தாள் download செய்தல் சார்ந்த புதிய அறிவிப்பு.
வினாத்தாள் ஏற்கனவே download செய்திருந்தால் அதனை Print எடுக்க வேண்டாம் என State Assessment Team அறிவிப்பு.
புதிய வினாத்தாள் 12.12.2023 பி.ப 2 .00 மணி முதல் பதிவிறக்கம் செய்யவும் அறிவுறுத்தல்.
0 Comments