சிறப்பு வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது 1-8-96 முதல் 30-6-2022 வரை ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பித்து வித்தியாசத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்

  சிறப்பு வைப்பு நிதி மற்றும் பணிக்கொடை வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது 1-8-96 முதல் 30-6-2022 வரை ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பித்து வித்தியாசத் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.

Click here

வாரிய ஆணை 22 நாள் ‌3.8.2023 இன் படி‌  சிறப்பு வைப்புநிதி மற்றும் பணிக்கொடை (Spl. PROVIDEND FUND CUM. GRATUITY SCHEME 1984) வட்டிவிகிதம்  மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


வித்தியாச தொகை வழங்க வாரியம்‌  உத்தரவிட்டுள்ளது.

பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறவும்

1-8-96 முதல் 30-6-2022 வரை ஓய்வு பெற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments