மாவட்டக் கல்வி அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய விவகாரம் விசாரணைக்கு வர ஆசிரியர்களுக்கு அழைப்பு.
Click here
தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தேர்வு நிலை வழங்குவதற்காக கையூட்டு பெறப்பட்டது என்ற புகாரின் பெயரில் வரும் 14 மற்றும் 15ஆம் தேதியில் 75 ஆசிரியர்களிடம் நேரடியாக விசாரணை நடத்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
0 Comments