TRB மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணி வரன்முறை ஆணை வழங்கி பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.
Click here
TRB மூலம் தெரிவு செய்யப்பட்டு அக்டோபர் 2022 ல் பணி நியமனம் பெற்ற தமிழ், ஆங்கிலம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளியல், வணிகவியல் மற்றும் மனையியல் பாட முதுகலை ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் பொதுவான பணிவரன்முறை ஆணை வழங்கி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.
0 Comments