தமிழ்நாடு மின்வாரிய துறையில் (TANGEDCO) உள்ள பல்வேறு உதவி பொறியாளர் பதவிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பிக்க👇👇👇
Click here
368 பணியிடங்களுக்கான இந்த அறிவிப்பில் இன்று (அக்டோபர் 13) ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதன்படி தகுதியானவர்கள் வருகிற நவம்பர் 11ஆம் தேதிக்குள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.
0 Comments