புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளராக திரு.குமர குருபரன் அவர்கள் நியமனம்

 பள்ளிக்கல்வித்துறை செயலாளர் திருமதி. காகர்லா உஷா மாற்றம்.



புதிய பள்ளிக்கல்வித்துறை செயலாளராக திரு.குமர குருபரன் அவர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

Post a Comment

0 Comments