கூட்டுறவு சங்க தேர்தல் உறுப்பினர்களின் ஆதார் குடும்ப அட்டை புகைப்படம் சேகரிக்க உத்தரவு.
Click here
கூட்டுறவு சங்க தேர்தல் விரைவில் நடத்த வேண்டிய இருப்பதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் உறுப்பினர்களின் ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் 2 ஆகியவை சேகரித்து வைக்க வேண்டும் என அனைத்து கூட்டுறவு சங்கங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
0 Comments