2222 பட்டதாரி/ ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது TRB

 2222 பட்டதாரி/ ஆசிரியர் பயிற்றுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது TRB.

TRB அறிவிப்பு👇👇👇 

Click here


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இத்தேர்வை எழுத முடியும்.




The Candidates applying for the post of GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS (BRTE) should possess a valid Tamil Nadu Teacher Eligibility Test Certificate. (TNTET Paper - II)



பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் போட்டித் தேர்வு:


 இணைய தளத்தில் நவ.1 முதல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க 👇👇👇

Click here


2,222 பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கான போட்டித் தேர்வு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும்.


தமிழ் 394, ஆங்கிலம் 252, கணிதம் 233, மற்றும் இயற்பியல் 292 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.

Post a Comment

0 Comments