முதல் பருவ விடுமுறை, பயிற்சி மற்றும் பள்ளி திறப்பு குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
முதல் பருவம் விடுமுறை நாட்கள் (1முதல் 5 ஆம் வகுப்பு வரை) :
28.09.2023 முதல் 06.10.2023
பள்ளி திறப்பு நாள்: 09.10.2023 திங்கள்
1முதல் 3 வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி :* 3.10.23 & 4.10.23 இரண்டு நாள்கள்
4 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி : 5.10.23 & 6.10.23 இரண்டு நாள்கள்
6 முதல் 8 வகுப்பு வரை விடுமுறை நாட்கள் : 28.09.23 முதல் 2.10.23 வரை
6முதல் 8 வகுப்பு ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் பள்ளிகள் தொடங்கும் நாள் : 3.10.2023
0 Comments