விரைவில் அடுத்த திட்டம் 6,7,8 வகுப்புகளுக்கு கண்ணும் கருத்தும்!!!
SCERT ஆனது 6,7,8 வகுப்புகளுக்கு கண்ணும் கருத்தும் என்ற தலைப்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தை விரிவுபடுத்த முடிவு.
ஏற்கனவே அனைத்து பணிகளும் முடிந்து விட்டது என்பதையும் Teachers Hand Book (THB) தயார் ஆகிவிட்டதாகவும் THB புத்தகம் தயார் செய்ய சென்ற ஆசிரியர்கள் தகவல் தந்துள்ளனர்.
0 Comments