பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் ரூ.27,500+DA+MA

CPS ஊழியர்களுக்கு தற்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வூதியம் ரூ.27,500+DA+MA. வழங்கப்பட்டுள்ளது.





இமாச்சலபிரதேசத்தில்  புதிய ஓய்வூதிய த் திட்டத்தில் ஓய்வு பெற்றவர் ₹ 2790 ஓய்வூதியமாக பெற்று வந்தார்.


  பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்திய பின்னர் ஓய்வூதியமாக ₹27500 + DA + MA பெறுகிறார்.

Post a Comment

0 Comments