September 2023 Diary
முதல் பருவத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி முதல் துவங்குகிறது.
Click here
செப்டம்பர் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை முதல் பருவ விடுமுறை.
விடுமுறைக்கு பின் அக்டோபர் மூன்றாம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
0 Comments