வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்

வட்டார கல்வி அலுவலர் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என டி.ஆர்.பி அறிவிப்பு




வட்டாரக் கல்வி அலுவலர் பணித்தெரிவு தொடர்பான தேர்வு செப்.10ஆம் தேதி நடைபெறுகிறது. 


ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய👇👇👇

Click here

இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments