ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்திற்கு நாளை 29.08.23 செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது.
இதனை ஈடு செய்யும் பொருட்டு செப்டம்பர் 2 ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவிப்பு.

0 Comments