பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியில் வெளியானது.
Click here
இணையதள முகவரியில் மாணவர்கள் தரவரிசை பட்டியலை அறிந்துக் கொள்ளலாம்.
450க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இன்று வெளியாகும் தரவரிசை பட்டியல் தொடர்பான புகார்களை ஜூன் 30ம் தேதி வரை தெரிவிக்கலாம்.
0 Comments