2022-23 பொது மாறுதல் கலந்தாய்வில் மாறுதல் பெற்றவர்கள் நாளை புதிய பணியிடத்தில் சேர உத்தரவு.
CEO Order👇👇👇
Click here
2022-2023 பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் மாறுதல் பெற்ற இ.நி.ஆ / து.ப.த.ஆ மற்றும் உபரி பணியிடத்தில் ஆணை பெற்றவர்கள் நாளை 01.06.2023 காலை 10 மணிக்கு வட்டாரக்கல்வி அலுவலகத்தில் மாறுதல் ஆணையைப் பெற்று புதிய பணியிடத்தில் 01.06.2023 (முற்பகல்) பணியில் சேர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்....
வட்டாரக்கல்வி அலுவலர்,
தொண்டாமுத்தூர்.
0 Comments