TET தேர்ச்சி பெறவர்களையே பட்டதாரி பதவி உயர்விற்கு பரிசிலிக்க வேண்டும் என்னும் தகவல் உண்மையா?
மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை அறந்தாங்கி அவர்களின் செயல்முறைகள் 👇👇👇
'இதுபோல் எங்கும் குறிப்பிடப்படவில்லை. பட்டதாரி ஆசிரியர்களில் TET தேர்ச்சி பெற்றவர்கள் முன்னுரிமை பட்டியல் Seniority list மற்றும் பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் Panel என தனித் தனி பட்டியல் கேட்கப்பட்டுள்ளது'. சிலர் தவறாகப் புரிந்து கொண்டு பகிர்ந்துள்ளனர். BT to middle Hm Promotion.
DEO (Ele) அவர்களின் விளக்கம்👇👇
அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் வணக்கம் சென்ற ஆண்டு முன்னுரிமை பட்டியல் மற்றும் தேர்ந்தோர் பட்டியல் சென்ற ஆண்டு கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளை இந்தாண்டும் கடைபிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க நிலை அறந்தாங்கி
0 Comments