தமிழ்நாடு அரசின் பட்ஜெட் 2023 கல்வித்துறை அறிவிப்புகள்

 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை வனத்துறை போன்ற பல்வேறு துறைகளில் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளி கல்வித்துறையின் கீழ் கொண்டு வரப்படும்.





அம்பேத்கரின் படைப்புகள் தமிழில் மொழிபெயர்க்கப்படும் - cckkalviseithikal.blogspot.com



  

 ரூ. 110 கோடியில் 4,5-ம் வகுப்புகளுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் விரிவாக்கம்

 

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா






வரும் ஆண்டில் 10 கோடி மதிப்பில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழா நடத்தப்படும் சர்வதேச புத்தக கண்காட்சி வரும் ஆண்டில் நடத்தப்படும்.



வரவு செலவுத் திட்டத்தில் பள்ளி கல்வித்துறைக்கு 40,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. cckkalviseithikal.blogspot.com



 பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம் புதியவகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட 1500 கோடி நிதி ஒதுக்கீடு



ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் குடிமைப் பணி தேர்வுகள்

தேர்ந்தெடுக்கப்பட்ட 1000 மாணவர்களுக்கு முதல் நிலைத் தேர்வுக்கு தயாராக மாதம் ரூ.7,500 முதன்மைத் தேர்வுக்கு ரூ.25,000 உதவித்தொகை ஆண்டுக்கு 10 கோடி நிதி ஒதுக்கீடு.

Post a Comment

0 Comments