TNSED Schools செயலியில் FA(a) மதிப்பீடு மேற்கொள்ளும் வழிமுறைகள் ( TERM II )
4 Activity இருக்கும். ஒவ்வொரு Activity ஐ தேர்வு செய்த பின்னும், Set Activity கொடுக்கவும்.
பிறகு கணிதம், ஆங்கிலம், தமிழ் ஆகிய மூன்று பாடங்களுக்கும் lesson title ஏதாவது ஒன்றை select செய்யவும்.
(Term 2 வில் 6 பாடங்கள் இருந்தன). அடுத்தடுத்த Activity க்கு வேறு வேறு பாடங்களைத் தேர்வு செய்யவும்.
அந்த ஒரு பாடத்தில் வரும் 2 உட்தலைப்புகளில் ஒன்றை மட்டும் select செய்யவும். இதே போல் 3 subject க்கும் select செய்துவிட்டு Submit கொடுக்கவும்.
பிறகு, மேலே சென்று Record Assessment கொடுக்கவும்.
Arumbu Maths, Mottu Maths, Malar Maths
Arumbu Eng, Mottu Eng, Malar Eng
Arumbu Tamil, Mottu Tamil, Malar Tamil
என்று இருக்கும். ஒவ்வொன்றிலும் உள்ளே சென்றால், FA(b) க்கு செய்தபடி, வழக்கம் போல start Assessment கொடுக்கவும்.
ஒவ்வொரு மாணவருக்கும் Rating Points (Marks) கொடுக்கவும். (Term 2 FA(a) test ன் படி)
1 to 3 low level
4 to 7 Medium level
8 to 10 High Level
Term 2, FA(a) Test paper photos இருந்தால் இங்கு பதிவேற்றலாம். இல்லையென்றால் அதனை தவிர்த்துவிட்டு points மட்டும் கொடுத்துவிட்டு, submit கொடுக்கலாம்.
இங்கே, மாணவர்களின் பெயர் வகுப்பு வாரியாக இருக்காது. Level வாரியாகத் தான் இருக்கும். உதாரணமாக 3 ஆவது படிக்கும் மாணவர்களில் சிலரும், 2 ஆவது படிக்கும் மாணவர்களில் சிலரும், 1 ஆவதிலேயே இருப்பது போல நமக்கு தோன்றும். அதாவது அரும்பு நிலைக்கான பட்டியலில் அவர்கள் பெயர் இருக்கும். காரணம், முன்பு நாம் மேற்கொண்ட Assessment களின்படி இம்மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஏதாவது தவறு செய்தால், திருத்திக் கொள்வதற்கு,Record Assessment க்கு உள்ளே, Name list இல் கடைசியாக, Edit option ஆனது Square and tick symbol வடிவில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.
இதே போல் அடுத்த மூன்று Activities க்கும் செய்யவும்.
நாம் 4 Activity க்கு மதிப்பிட்டு மதிப்பெண்கள் கொடுத்து வைத்தால், அதில் best two வை அவர்கள் cce report இல் பிரதிபலிப்பார்கள். அதன் பிறகே, இரண்டாம் பருவ மதிப்பெண்களை ( Classes 1 to 3) Term 2 CCE Report print எடுக்க முடியும்.
நன்றி
EMIS STATE TEAM
0 Comments