கருவூலம் மற்றும் கணக்கு துறை ஆணையாளர் அவர்களால் நடத்தப் பட்ட காணொளி கூட்டத்தில் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான PAYROLL RUN 12/02/2023 அன்று செய்யப் படும் !!!!.
பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியலில் மேற்கொள்ள வேண்டிய அனைத்து மாற்றங்களையும் (Income Tax... etc..) 10/02/2023 ற்கு முன்னதாக செய்து கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
20/02/2023 க்கு பிறகு Mark For RECALCULATION ICON Remove செய்யப்படும்.
எனவே, பிப்ரவரி 2023 ஆம் மாதத்திற்கான ஊதிய பட்டியல் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்படாமல் இருக்க மேலே குறிப்பிட்டுள்ள தேதிகளுக்குள் உரிய மாற்றங்களை செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments