1.7.22 முதல் 30.6.26 வரை பணி ஓய்வு பெறும் CPS திட்டத்தில் உள்ள பணியாளர், தங்கள் விருப்பப்படி ஆண்டிற்கு ஒரு முறை சந்தா செலுத்தி, புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
கருவூல மற்றும் கணக்குத் துறை ஆணையர் தகவல்.
ஓய்வூதியதாரர்களுக்கான புதிய உடல்நலக் காப்பீட்டுத் திட்டம் 2022
Click here
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் CPS ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களது மனைவி/ கணவர் பயனடையலாம்.
ஜூலை 31 ஆம் தேதிக்குள் பணம் கட்ட வேண்டும்.
Undertaking படிவம் கொடுக்க வேண்டும்.
0 Comments