இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை தீர்க்கக்கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது

 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை தீர்க்கக்கோரி மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.







பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்ல இடைநிலை ஆசிரியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.


 பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக ஆசிரியர்கள் அறிவிப்பு.

Post a Comment

0 Comments