அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2002 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சேர்ந்து இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள் 2023 இல் அனைத்து தேர்வுகளையும் எழுதலாம்

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 2002 முதல் 2014 ஆம் ஆண்டு வரை சேர்ந்து இதுவரை தேர்ச்சி பெறாதவர்கள் 2023 இல் அனைத்து தேர்வுகளையும் எழுதலாம்.



அண்ணாமலைப் பல்கலைக்கழக_தொலைதூர கல்வி இயக்கக மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு








தொலைதூர இயக்கக கல்வியில் 2002 - 2014ம் ஆண்டு வரை சேர்ந்து ,தேர்ச்சி பெறாத மாணவர்கள் மே2023 மற்றும் டிசம்பர்2023ம் ஆண்டுக்குள் தாங்கள் விடுபட்ட பாடங்களுக்கு விண்ணப்பித்து தங்கள் படிப்பை தேர்ச்சி பெற்று முடித்து கொள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது ...


கல்விக்கட்டனம் பாக்கி உள்ளவர்கள் அருகில் உள்ள படிப்பு மையங்களை தொடர்பு கொண்டு ,கேட்டு தெரிந்து உடனடியாக செலுத்தி,கட்டாய வகுப்புகள் உள்ள மாணவர்கள் அதற்கும் கட்டணம் செலுத்தி வகுப்புகள் சென்று Attendance பெற்று தயார் நிலையில் இருக்கவும் ...


மேலும் கீழ்கண்ட

Click here

இணையதள முகவரியிலும் தகவல்களை தெரிந்து கொள்ளலாம் ...


          


E.Kalaivani ,M.Sc.,B.Ed.,M.Phil(LS).,M.Phil(BT).,Ph.D.,

LIAISON OFFICER,

Annamalai University Study Center,

Tiruppur.

Ph.No.0421-2211888.,9842686859.

Post a Comment

0 Comments