CEO Transfer and DEO Promotion order.
Click here
3 CEO-க்கள் இடமாற்றம்
7 DEO-க்களுக்கு CEO-க்களாக பதவி உயர்வு.
கள்ளக்குறிச்சி மாவட்ட CEO விஜயலட்சுமி அரியலூர் மாவட்ட CEO-ஆக நியமனம்.
சென்னை கிழக்கு DEO சரஸ்வதி கள்ளக்குறிச்சி மாவட்ட CEO-ஆக நியமனம்.
நெல்லை CEO சுபாஷினி நாகப்பட்டினம் CEO-ஆக மாற்றம்.
0 Comments